Join our WikiEducator discussion group or Register now for free skills training
Tamil Version
From WikiEducator
மிளகாய் செய்கையும் எதிர்நோக்கும் பிரச்சனைகளும்
வணக்கம்
மிளகாய் செய்கையில் ஆர்வமுடைய உங்களுக்கு அதிலுள்ள பின்வரும் பிரச்சனை பற்றியும் அதனை தீர்ப்பதற்கான வழிகளையும் தருவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
தாங்கள் அறியவிரும்பும் பிரச்சனைக்குரிய படத்தினை அழுத்திவிடுக.
1. இலைச்சுருள் தாக்கம் 2. வாடல் நோய் 3. தண்டழுகல் அல்லது கழுத்தழுகல் 4. அந்திரக்சு நோய் 5. கொப்பழுகல்
இலைச்சுருள் தாக்கம் | < ======> | அந்திரக்சு நோய் |
தண்டழுகல் அல்லது கழுத்தழுகல் | வாடல் நோய் | கொப்பழுகல் |





